[rev_slider 2]

நமது ஈஸ்வராலயத்தில் ஸ்ரீமூலராமர், ஸ்ரீசீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஆகியோருக்கான ஆலயம் ஒரே இடத்தில் கட்டப்பட உள்ளது. மேலும் தருமசாலை, கோ சாலை, சேவார்த்தி தங்கும் அறை, அலுவலகம் மற்றும் நூலகம் அமைய இருக்கிறது. ஆகவே ஸ்ரீமூலராமர், ஸ்ரீசீரடிசாய்பாபா மற்றும் ஸ்ரீராகவேந்திரர் பக்தர்கள் ஈஸ்வராலய கட்டுமானப் பணிக்கு பணமாகவோ, அல்லது கட்டுமானப் பணிக்கான பொருட்களாகவோ அளித்து குருமார்களின் அருளாசி பெற்றிட தங்களை தயை கூர்ந்து அழைக்கிறோம்.

ஈஸ்வராலயத்தின்  கணக்குகள்  முறையாக பதிவு செய்த ஆடிட்டர்களால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நமது ஈஸ்வராலயம் வரி விலக்கிற்கான அரசாணை (வரிவிலக்கு ஆணை சட்டப்பிரிவு 12-ஏ) பெற்றுள்ளது.

மேலும் பக்த அன்பர்கள் அளிக்கும் காசோலைகள் மற்றும் டி.டி. ஆகியவற்றையும் ஏற்றுக் கொள்கிறோம்.

எங்களது வங்கி விபரம்

ESWARALAYAM CHARITABLE TRUST
BANK OF INDIA
8B, A/C No.: 826810110005003
BRANCH : S.S.COLONY, MADURAI.
IFS CODE : BKID0008268