நமது ஞானகுரு இயற்றிய தியானம் மற்றும் யோகா பற்றிய புத்தகமானது “வெற்றிக்கு வழி” என்ற பெயரில் செப்டம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது.
ஈஸ்வராலய பாடல்கள் அடங்கிய புத்தகம் 11.03.2013 அன்றுவெளிடப்பட்டது. இதில் ஈஸ்வரபட்டர் 108 போற்றி, ஈஸ்வராலயம் 108 போற்றி மற்றும் சாய் பாமாலை ஆகியவை உள்ளன.