நமது ஈஸ்வராலயத்தில் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.



  • 1குரு பூர்ணிமா மற்றும் ஸ்ரீவியாசராஜர் ஜெயந்தி – ஒவ்வொரு ஜூலை மாதம்.
  • 2ஈஸ்வராலயம் துவக்க விழா மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் ஜெயந்தி – ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம்.
  • 3பரமஹம்சர் சிவானந்தர் ஜெயந்தி மற்றும் குருநானக் ஜெயந்தி – ஒவ்வொரு நவம்பர் மாதம்.
  • 4ராம நவமி மற்றும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஜெயந்தி – ஒவ்வொரு ஏப்ரல் மாதம்.
  • 5அருட்பிரகாச வள்ளலார் ஜோதி தரிசனம் மற்றும் தைப்பூசம் – ஒவ்வொரு பிப்ரவரி மாதம்.