தியானம்

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் போதித்த சத்தியத்தின் சக்தி நிலையம் இவ்வுலகில் பெற வேண்டிய மெய்ப்பொருளை உலக மக்களுக்குப் பரப்புதல்.
யோக விஞ்ஞான முறைப்படி உணர்வு எண்ண சுவாச தியானப் பயிற்சி அளித்து உலகின் உடல்பிணி, மணப்பிணி, அஞ்ஞானப் பிணிகளை அகற்றுதல். மனிதவள மேம்பாடு பயிற்சி
மனப்பிணியை போக்கும் பயிற்சியான ஆளுமைப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, தனிமனித மேம்பாட்டுப் பயிற்சி, மற்றும் இளைய சமுதாயத்திற்கான தனிமனித மேம்பாட்டு ஆளுமைப் பயிற்சிகளை இலவசமாக வழங்குதல்.
தருமசாலை

உடலை விட மனம் மேலானது, மனத்தை விட ஆன்மா மேலானது, சுவாசம் மூலமே இவையனைத்தும் செயல்படும் உண்மையை உலகிற்கு உணர்த்துல்.
யோகா
யோக விஞ்ஞான முறைப்படி உணர்வு எண்ண சுவாச தியானப் பயிற்சி அளித்து உலகின் உடல்பிணி, மணப்பிணி, அஞ்ஞானப் பிணிகளை அகற்றுதல். மனிதவள மேம்பாடு பயிற்சி

மனப்பிணியை போக்கும் பயிற்சியான ஆளுமைப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, தனிமனித மேம்பாட்டுப் பயிற்சி, மற்றும் இளைய சமுதாயத்திற்கான தனிமனித மேம்பாட்டு ஆளுமைப் பயிற்சிகளை இலவசமாக வழங்குதல்.
×
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பயிற்சிகளும், மக்கள் அனைவரும் ஆத்ம ஞானம் பெற்று ஒரே பேரின்பப் பெருவெளியை அடைவதற்கான மார்க்கம் பெற அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தருமசாலை தோற்றுவித்து வருபவர்கள் அனைவருக்கும் வருடம் முழுவதும் உணவு அளித்தல்.