நமது ஞானகுரு யோகி இளன்ஆனந்தா அவர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகள் கிட்டத்தட்ட 320 மணி நேரத்திற்கு மேல் (1 குறுந்தகட்டில் சுமார் 1 மணி நேரம் சொற்பொழிவு) வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் சில ஆன்மீகச் சொற்பொழிவுகளின் மாதிரிகள் உங்களுக்காக இங்கே வழங்கப் பட்டுள்ளது.

நமது ஞானகுரு பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் தலைப்பு வாரியாக ஒளி குறுந்தகடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சில உதாரணத் தலைப்புகள்.



  • 1தியானம்
  • 2ஸ்ரீஅகத்தியர்
  • 3ஸ்ரீசீரடி சாய்பாபா
  • 4உடல் ரகசியம் – பாகம் 2
  • 5ஸ்ரீலாகிரி மகாசாயர் – 1
  • 6ஸ்ரீ வியாச ராஜ தீர்த்தர் – 4
  • 7கோபம் – 3
  • 8மகாகுரு ஏசு – 7
  • 9ஞான அவதார் ஸ்ரீ யுக்தேஷ்வரர் – 32
  • 10குருநானக் – 1
  • 11விழிப்பு நிலை – 5
  • 12கடவுள், குரு, சீஷ்யன் ராமகிருஷ்ண பரமஹம்சர் – 1
  • 13சற்குரு முகம்மது நபி -1
  • 14உடல் கூறு, நோய் – 2